ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், கொவிட் -19 வைர ஸுக்கு எதிரான அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டம் இன்றும் (21) நடைமுறையில் உள்ளது.
அதன்படி, இன்றைய தடுப்பூசித் திட்டம் நாட்டின் 154 இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
கொழும்பு, கம்பஹா,களுத்துறை மாவட்டங்களில் இன்று கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் வருமாறு
0 Comments