Home » » இலங்கையின் கொவிட் நிலைமை - வெளிவந்த அபாய எச்சரிக்கை

இலங்கையின் கொவிட் நிலைமை - வெளிவந்த அபாய எச்சரிக்கை

 


இலங்கையின் இறப்பு விகிதம் ஒவ்வொரு வாரமும் 17%. அதிகரித்து வருவதாக https://www.worldometers.info/coronirus/ என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த வாரத்தில் இலங்கையின் கொவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கை 1,367 ஆகும். அத்துடன் கொவிட் -19 நோயாளிகள் முந்தைய வாரத்தை விட 9% அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களில் மொத்தம் 34,365 கொவிட் -19 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் உலகளாவிய கொவிட் -19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 69,065 ஆகும், இது முந்தைய வாரத்தை விட 0.7% அதிகரிப்பு.

கடந்த வாரத்தில் 4.5 மில்லியன் புதிய கொவிட் -19 நோயாள்கள் பதிவாகியுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் 3.8 மில்லியன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் இணையதளம் மேலும் தெரிவித்துள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |