Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணத்துக்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்...!!

 


கிழக்கு மாகாணத்துக்கான புதிய கல்வி பணிப்பாளராக திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுவரை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த நிஸாம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரியவருகிறது.

Post a Comment

0 Comments