Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எமது பிரதேசத்தின் பிரபல வழக்கறிஞர் திருவாளர் மூத்த தம்பி கந்தையா பேரின்ப ராஜா(70) அவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி சற்று நேரத்துக்கு முன்பு இறைபதம் அடைந்தார்

 


எமது பிரதேசத்தின் பிரபல வழக்கறிஞர் திருவாளர் மூத்த தம்பி கந்தையா பேரின்ப ராஜா(70) அவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி சற்று நேரத்துக்கு முன்பு இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இழப்பு எமது பிரதேசத்தில் நீதித்துறைக்கு விழுந்த பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது.


அன்னாரின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

தொடர்புபட்ட செய்தி.......

மட்டக்களப்பில் பிரபலசட்டத்தரணியொருவர் கொரனா தொற்றுக்குள்ளாகி 12நாட்களின்பின் இன்று பிற்பகல்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் கல்முனையினயும் வசிப்பிடமாக கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணியும்,சட்டத்தரணிகள் சங்கத்தின் முதுசம் அமரர் எம்.கே.பேரின்பராஜா அவர்கள் இன்று இறைபதம் அடைந்துவிட்டார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Post a Comment

0 Comments