Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒரேநாளில் 186 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு...!!

 


நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 186 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளாக நேற்றைய தினம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

இதனால் நாட்டின் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,790 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

0 Comments