Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செம்டம்பர் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி


 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments