Advertisement

Responsive Advertisement

ஒரு மணிநேரத்திற்கு 09 கோவிட் மரணம்-அதிரும் இலங்கை

 


இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 09 கொரோனா மரணங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா தொற்றின் முதல் அலையில் 13 பேரும் இரண்டாவது அலையில் 596 பேரும் நாட்டில் உயிரிழந்தனர்.எனினும் மூன்றாவது அலையில் 7548 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று மாலை வரை மொத்த உயிரிழப்பு 8157ஆக உள்ளது

Post a Comment

0 Comments