Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்று: 07 ரயில் நிலையங்களுக்குப் பூட்டு

 


கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தற்போது வரை ஏழு புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


ரத்கம, வில்வத்தை, இந்துருவ , தப்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் வடக்கு களுத்துறை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments