Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தெஹிவலை மிருகக்காட்சிசாலை குரங்குகள் நான்கிற்கு கொரோனா !

 


தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.

இதுபோன்ற அறிக்கை கிடைத்தாலும், மேலதிக சோதனைகளுக்கு விலங்குகளை உட்படுத்தி  அதை உறுதிப்படுத்துமாறு மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளைப் பணித்துள்ளதாக  வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸானநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும், நான்கு விலங்குகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments