நாட்டில் கொரோனா தொற்று நிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுள் 95 வீதமானவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்துள்ளமை பரிசோதனை ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அது டெல்டா மற்றும் பீடா வைரஸில் இருந்து பூரண பாதுகாப்பு அழிப்பதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் இந்த விடயம் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments