Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கமு/கார்மேல் பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் , அதிபர் திலகம் அருட் சகோதரர் S.A.I மத்தியூ அவர்களின் 5 வது சிரார்த்த தினம்

 


இன்று ( 06.06.2021)

கமு/கார்மேல் பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் , அதிபர் திலகம் 

அருட் சகோதரர் S.A.I மத்தியூ அவர்களின் 

5 வது சிரார்த்த தினமாகும்.

"ஆண்டு ஐந்து கடந்தாலும்

  அளவற்ற நிறைவுடன்

   எம் உள்ளத்தில் வாழும்

   உத்தமரே....

   முதல் நியமனம் பெற்று

   17 வருடங்கள் ஆசிரியராக

   உங்கள் தலைமையின் கீழ்

   எத்தனை சாதனைகள்...

    களம் தந்து எமக்கு ஒளி வந்தீர். 

   அன்றும் இன்றும் என்றும்...

    நீர் தான் எம் அதிபர்.

   நீங்கள் காட்டிய ஆளுமை, உத்வேகம்,   

   துணிவு, நேரமுகாமை... போன்ற 

   உயர் பண்புகள் எம்மை வழிநடத்திச்  

   செல்லுதையா."

 உங்கள் ஆத்மா நித்திய இறை சாந்தி பெற்று எம்மை வழிநடத்திச் செல்ல

பிராத்தனை செய்கின்றோம்.  (க.ஞானரெட்ணம், சிரேஸ்ர விரிவுரையாளர், ம.தி.ப)

Post a Comment

0 Comments