Advertisement

Responsive Advertisement

மீண்டும் எப்போது பயணத் தடை அமுலாகும்? விபரம் வெளியானது

 


நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணத்தடையானது எதிர்வரும் 21ஆம் திகதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுலாகி 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.

Post a Comment

0 Comments