Advertisement

Responsive Advertisement

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

 


போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிராம ஐஸ் போதைப்பொருள், 14 இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments