Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பயணக்கட்டுப்பாட்டிலும் அதிகரிக்கும் வாகன விபத்துகள்: ஒரே நாளில் ஐவர் பலி !

 


போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இவற்றில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தோரே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறுக்கு வீதிகளில் மிக வேகமாக சிலர் வாகனங்களில் பயணிக்கின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பான பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்புக்களை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments