Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் மேலும் 77 பேருக்கு கொரோனா உறுதி!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை 77 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

 இன்றைய தொற்றாளர் விபரம் - சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக 

மட்டக்களப்பு - 22
களுவாஞ்சிகுடி - 03
காத்தன்குடி -12
கோறளைப்பற்று மத்தி - 13
ஏறாவூர் -09
வாகரை -04
வாழைச்சேனை -05
கிரான்-02
முப்படை - 01
பட்டிப்பளை- 02
வெல்லாவெளி-04

Post a Comment

0 Comments