Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிக்க தீர்மானம்!

 


தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தாதியர்களின் தற்போதைய ஓய்வூதிய வயதெல்லை 60ஆகும்.

Post a Comment

0 Comments