(கதிரவன்)
திருகோணமலையில் இன்று காலை வரை 34 ஆண், 28 பெண் அடங்கலாக 62 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கிண்ணியா (01) உப்பு வெளி (02) சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மரணம் சம்பவித்துள்ளது.
மாவட்டத்தின் மொத்த இறப்பு 87.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுரீதியாக புதிய தொற்றார்கள்.
தம்பலகாமம் 1/ (111)
குச்சவெளி 16 / (212) உப்புவெளி 01/ (678)
திருகோணமலை 5/ (1131)
குறிஞ்சாக்கேணி 16/ (205)
மூதூர் 07/ (356)
கிண்ணியா16/(401).
பதவிசிறிபுர 00/(30)
ஹோமரன்கடவெல 00/( 51)
சேருவில 00/(31)
ஈச்சிலம்பற்று 00/(05)
கந்தளாய் 00/(214)
மொத்த தொற்றார்கள் 3425
0 Comments