Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாதாரணமாக நினைக்க வேண்டாம் - உயிர்கள் பறிபோகப் போகின்றன! இலங்கை அரசுக்கு எச்சரிக்கை

 


நாட்டின் உண்மை நிலையை மறைப்பதால் செப்டம்பர் மாதத்தில் ஐந்து லட்சம் தொற்றாளர் இலங்கையில் அடையாளம் காணப்படலாம் எனவும், மரணங்கள் அதிகரிக்கலாம் எனவும் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் உண்மைத்தன்மை அடங்கியுள்ளது என மருந்துகள் மற்றும் சுகாதார நிர்வாகம் தொடர்பான வைத்திய நிபுணர் பேராசிரியர் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து தெரிவித்துள்ள காரணிகளையும் அந்த அறிக்கையையும் நான் முழுமையாக ஆராய்ந்தேன் என்றும் அறிக்கையை சாதாரணமாகக் கருதிவிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments