Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு நகர் புறத்தை அண்டிய வடிகான்களை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

 


இன்று மட்டக்களப்பு நகர் புறத்தை அண்டிய வடிகான்களை துப்பரவு செய்யும் பணிகள்  முன்னெடுக்கப்பட்டது. இப்பணியினை மாநகர ஊழியர்களின் உதவியுடன் மாநகர ஆணையாளர், மாநகர மேயர் மற்றும் வட்டார உறுப்பினரும் ஊடகவியலாளருமான சிவம் பக்கியநாதன் ஆகியோரும்  இணைத்து ஒற்றுமையாக  சிறப்பாக மேற்படி  பணியினை முன்னெடுத்தனர்.

 சிறப்பம்சம் யாதெனில்  ஆணையாளரும் மேயரும் பரஸ்பரம் உரையாடிய வண்ணம் மேற்படி பணியை  முன்னெடுத்ததை  மேலும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஒற்றுமையே பலம்

Post a Comment

0 Comments