கொரோனா தொற்றால் நாடுமுழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்,முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள திறப்பது குறித்து, 12ஆம் திகதி புதன்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென,கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், கல்வியலாளர்கள் உள்ளிட்டவர்களை அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments: