Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று மேலும் 1732 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 142203ஆக அதிகரிப்பு!

 


இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,732 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 142,203 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments