நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 3000 ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 150,771 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 122,367 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27,389 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1015 ஆக காணப்படுகின்றது.
0 Comments