Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொவிட் உறுதி

 


இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 129,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்று (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.


Post a Comment

0 Comments