Home » » சகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை!

சகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை!

 


நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 28, 29, 30 ஆகிய திகதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |