ஸ்ரீலங்கா இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தொடர்பாக 50 பக்க ஆவண கோவையை தொகுத்து அதை பிரிட்டன் வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்துக்கு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் கையளித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்
0 Comments