Advertisement

Responsive Advertisement

மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம்

 


தொல்பொருள் பாடத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலகுவான மொழி நடையில் இது தொடர்பான 30 புத்தகங்கள் பிரசுரிக்கப்பட உள்ளன.

தற்சமயம் இது தொடர்பான 5 புத்தகங்கள் வெளியிடப்பட்டிருப்பதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments