Advertisement

Responsive Advertisement

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான சுற்று நிருபம் வெளியாகியது!!

 


கொரோனா பரவலுக்கு மத்தியில் அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.


அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments