Home » » அம்பாரை மல்வத்தை பகுதியில் மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்!

அம்பாரை மல்வத்தை பகுதியில் மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்!

 


அம்பாரை மல்வத்தை பகுதியில் 08/03/2021 இன்று காலையில் மோட்டார் வாகனம் ஒன்று பிரதான வீதியில் கட்டுப்பாட்டினை இழந்து வயலுக்குள்  பாய்ந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது .


சாரதி வைத்திய சாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |