Advertisement

Responsive Advertisement

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்கள் காலணிகள் அன்பளிப்பு

 


எம்.ஐ.எம்.அஸ்ஹர் 


கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்கள் அமைப்பான ஷோபா  ZOPA கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் நலன்கருதி பழைய மாணவர்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட நூறு சோடி காலணிகளை அண்மையில் கல்லூரி முதல்வர் எம்.ஐ.எம்.ஜாபிரிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் ஷோபா ZOPAஅமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments