Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை, களுவாஞ்சிக்குடி மாணவ தலைவர்களுக்கான ஆலோசனையும் வழிகாட்டலும் நிகழ்வு

 


(  எம்.ஐ.எம்.அஸ்ஹர் )


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி மாணவத் தலைவர்களுக்கான ஆலோசனையும் வழிகாட்டலும் மற்றும் தலைமைத்துவம் சம்பந்தமான செயலமர்வு அண்மையில் கல்லூரி ஆராதனை மண்டபத்தில்
இடம்பெற்றது.



பாடசாலை முதல்வர் திரு.எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் 2021 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவத் தலைவர்களும் கலந்து கொண்டதோடு இவர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வும் விரைவில் நடைபெறவுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments