நாடு தழுவியதாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கை மூலம் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக 3108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பூராகவும் 16,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த உடனடி தேடுதல் நடவடிக்கையின் போது போக்குவரத்து வாகன குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக 5380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments