பசறை- பதுளை பிரதான வீதி பால் சபைக்கு முன்பாக லொரி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி உட்பட மேலும் இரண்டு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த லொரியானது 200 அடி பள்ளத்தில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறி சாரதி படுகாயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments