Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய வகை கொரோனாவால் பேரழிவு! பிரித்தானியாவின் நிலை என்ன?

 


பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாக, வைத்தியர் கிருஷ்திகா நாகேஸ்வரன் எமது ஊடகத்தின் பிரத்தியேக செவ்வியொன்றில் தெரிவித்தார்.

இது வரை ஒரு இலட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், இழப்புகளை தவிர்த்துக் கொள்ள நாம் ஏதுநிகைளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஒரு வருடம் கடந்தும் அச்சுறுத்தும் கொரோனா - வீரியம் குறையாது பரவி வருகிறது.

புதிய வகை கொரோனா என்றால் என்ன?, அதன் தாக்கம் எவ்வாறானது?, தடுப்பூசியால் பாதிப்புகள் உண்டா? எனும் எம்முள் எழும் வினாக்களுக்கு பதிலாய் வருகிறது இக்காணொளி,

Post a Comment

0 Comments