Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முழு முகக்கவசம் அணிபவர்களுக்கான சலுகை!


 முழு முகக்கவசம் (full face helmet) அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments