பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் தற்போது மட்டக்களப்பு காத்தான்குடி நகரில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பேரணியில் கலந்துகொண்டோரை கலைந்து செல்லுமாறு மட்டக்களப்பு பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை சற்று முன்னர் அடைந்துள்ளது.
இந்நிலையிலேயே தற்போது மட்டக்களப்பு பொலிஸார் பேரணியில் இணைந்து கொண்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments