செ.துஜியந்தன்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாங்காடு கிராமத்தில் தாழ்நிலங்களில் தேங்கிநிற்கும் வெள்ளநீரை வெளியேற்றம் பணி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ரி.சுதாகரன் தலைமையில் இன்று(17) நடைபெற்றது.
இதன்போது களுதாவளை பிரதேசபையின் ஊழியர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கடிhண்டனர். கடந்த சில நாட்களாப் பெய்துவரும் கடும் மழையினால் இங்குள்ள தாழ்நிலப்பிரதேசங்கள் நீரில் முழ்கி காட்சியளிக்கின்றன. அத்துடன் பலரது வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments