Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும்


 புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சில் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வருடத்தில் இத்தகைய தியாகங்களைச் செய்ய வேண்டும் என கூறினார்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கச் முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments