Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்




 அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் சற்றுமுன் பதவி ஏற்றார்.

அவருடன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றுள்ளார்.

அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Post a Comment

0 Comments