Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாணவ சமுதாயத்தின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் சமூகத்திற்கு விசேட நன்றி தெரிவித்த சாணக்கியன்!


 வடக்கு கிழக்கில் நேற்றைய தினம் கதவடைப்பு போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இந்த போராட்டத்திற்கு வழங்கியிருந்த பூரண ஆதரவானது, இந்த பணி மறுப்பு போராட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற காரணமாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments