மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 503 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் காத்தான்குடியில் 09 பேருக்கும், மட்டக்களப்பில் 04 பேருக்கும், செங்கலடியில் 02 பேருக்கும், வெல்லாவெளியில் ஒரு நபருக்கும் என தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 238பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 238பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments