செ.துஜியந்தன்
அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு பாடசாலையில் திறமை காட்டிய தேவையுடைய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் "மாணவர் மகிமை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வை இவ்வாண்டு ஏற்பாடு செய்துள்ளது
வெஸ்ட் ஒப் யங் சமூகசேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவரி திணைக்கள உதவி ஆணையாளர் எம் எம் முஸம்மில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் வெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் செயலாளர் ஏ.புஹாது, அல்-மஸ்லம் வித்தியாலய அதிபர் இஷ்ட.அஹமட், உட்பட பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்
0 comments: