Advertisement

Responsive Advertisement

பாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


பசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த இரு மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு PCR  பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த PCR பரிசோதனைகளின் பிரகாரம் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments