இந்நிகழ்வானது 09.12.2020 அன்று அதிபர் S.மதிமோகன் தலமையில் பி.ப. 12.45 மணியளவில் பாடசாலையின் நுழைவாயிலில் இருந்து இன்னிய வாத்தியக்குழுவினரால் வரவேற்கப்
பட்டு பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த மூன்று வருட காலமாக ரி.யசோதரன் அதிபர் சிறப்பான சேவையை பாடசாலைக்கு வழங்கியிருந்தார். அவரின் சேவையை
நினைவுகூர்து ஆசிரியர்கள் உரையாற்றியதுடன் முன்னாள் அதிபருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். பின்னர் மதிய போசனமும் இடம் பெற்றது. இந் நிகழ்வினை பாடசாலையின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments