முல்லைத்தீவு நிலப்பரப்பை புறேவி சூறாவளி ஊடுருவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சூறாவளி முல்லைத்தீவு நிலப்பரப்பின் ஊடாக நாட்டுக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருகோணமலை மற்றும் பருத்தித்துறை பகுதிகளுக்கு இடையில் முல்லைத்தீவுக்கு மிக அண்மித்து கரையைக் கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது
0 comments: