அம்பாறை – பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிற்குட்பட்ட அறுகம்பை பகுதி, மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்ப்பட்டுள்ளது
அருகம்பை பகுதியில், நேற்றைய தினம் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் AU. அப்துல் சமட் தெரிவித்தார்.
0 Comments