வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற கொரோனா தொற்று உறுதியான இளைஞர் மாகொல பிரதேசத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments: