இவர்களுள் 352 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய 68 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !
நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: