Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

 


புறக்கோட்டை சந்தை நிலவரப்படி நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 105,000 ரூபாய் ஆக காணப்பட்டது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 96,200 ரூபாய் ஆக காணப்படுகின்றது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதம் 3000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 108,000 ரூபாய் ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments