Home » » கிழக்கில் இன்று 43 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் ! முழு விபரம்

கிழக்கில் இன்று 43 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் ! முழு விபரம்

 


(இரா.சயனொளிபவன் )

இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில் 43 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .     . 
அக்கரைப்பற்று  - 32  
அட்டாளைச்சேனை - 6 
வாழைச்சேனை - 4
ஆலையடிவேம்பு - 1
இதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது 
இதுவரை 

 அம்பாறை மாவட்டம் - 149 தொற்றாளர்கள்  
  • அக்கரைப்பற்று - 94
  • பொத்துவில் - 7
  • இறக்காமம் - 11
  • கல்முனை தெற்கு -5
  • பதியத்தலாவ - 3
  • தெஹியத்தகண்டிய - 3 
  • தமன - 3 
  • சாய்ந்தமருது - 3
  • அட்டாளைச்சேனை -8 
  • அம்பாறை - 1
  • திருக்கோவில் -4
  • காரைதீவு - 1
  • ஆலையடிவேம்பு  - 2
  • நாவிதன்வெளி - 2
  • நிந்தவூர் -1
  • மகா ஓயா - 1

மட்டக்களப்பு மாவட்டம்  - 92 தொற்றாளர்கள்  

  • கோறளைப்பற்று மத்தி - 60
  • ஏறாவூர் - 10 
  • மட்டக்களப்பு - 8
  • காத்தான்குடி - 3
  • பட்டிப்பளை - 2
  • வெல்லாவெளி - 1
  • ஓட்டமாவடி - 1
  • களுவாஞ்சிகுடி - 1
  • ஆரையம்பதி - 1
  • கிரான் - 1
  • வாழைச்சேனை -4 
திருகோணமலை  மாவட்டம்  - 16 தொற்றாளர்கள்  
திருகோணமலை - 7
மூதூர் - 6
தம்பலகாமம் -2
குச்சவெளி - 1
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |