Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்- மொத்த எண்ணிக்கை 41420ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில்  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 366 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments